style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் தமிழகத்தில்ஏற்கனவே 13பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது திருவாரூரில் பெய்த கனமழையால்வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் இறந்துள்ளனர்.
திருவாரூரில் குடவாசல் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் கோவில்வெண்ணியை சேர்ந்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கஜா புயல் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.