style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 30ம் தேதிவரை அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கஜா புயலினால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கடலோர மாவட்டங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வரும் 30 தேதி வரை அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
போர்க்கால அடிப்படையில் மின் சீரமைப்பு பணிகள் நடபெற்றுவருகின்றன.ஊரக பகுதிகளில் முழுமையாக மின் விநியோகம்முழுமையாக கிடைக்கஒருவாரம் ஆகும், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உரிய நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரத்துறைஅமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.