Advertisment

முதல்வர் எடப்பாடி சென்ற ஹெலிகாப்டர்

Advertisment

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக திருச்சி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் சென்றார். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மாப்பிள்ளையார்குளம் என்ற இடத்திற்கு கார் மூலம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

Edappadi Palanisamy gaja helicopter
இதையும் படியுங்கள்
Subscribe