கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் 

dmdk

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

dmdk gaja storm premalatha vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe