/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manapparai_0.jpg)
கஜா புயலின் கோரத்தாண்வத்தால் திருச்சியில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னை - திருச்சியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த மணப்பாறையில் காற்று கடுமையாக வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manapparai 22_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manbapparai 4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manapparai 3_0.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)