/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gaja-3.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புயல் பாதிக்கும் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதும், அதன்பின் ஊழியர்கள் அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2374301885" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடல் அல்லது கடற்கரைக்கு யாரும்செல்லவேண்டாம், மரங்களுக்கு அடியே நிற்க வேண்டாம். என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கூறியுள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)