கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு - முதல்வர் பழனிசாமி

e

கஜா புயலால் சேதமடைந்தபடகுகளுக்கான இழப்பீடு தொகைஅதிகரித்துமுதல்வர் அறிவித்துள்ளார். இதற்குமுன் கஜா புயலால் சேதமடைந்தபடகுகளுக்கான இழப்பீடு தொகையாக ரூ. 85,000 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகையை ரூ.1,50,000 ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக கொண்டு வந்த கஜா புயல் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் இதனை அறிவித்தார்.

gaja storm
இதையும் படியுங்கள்
Subscribe