style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
கஜா புயல் தமிழ்நாட்டின் பல பகுதிகளை சேதப்படுத்திவிட்டது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சில இடங்களை புரட்டி போட்டு விட்டது. இதுகுறித்து ஒருவர், அவர் நண்பரின் துயரத்தை ட்விட்டரின் வாயிலாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவு...
"தோப்பில் இருந்த 1200 மரங்களில் 800 தென்னை போச்சு..." எனக் கதறுகிறான் கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த என் நண்பன் அன்பு. 40, 50 வருட தென்னை மரங்களையும் முறித்துப் போட்டுவிட்டது காற்று. பெற்ற பிள்ளைகளை இழந்தது போல் தென்னையை இழந்து கதறுகின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="2374301885" data-ad-format="auto" data-full-width-responsive="true">