மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த கோயம்பேடு பேருந்து நிலையம்  (படங்கள்)

தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள்களைக்கட்டத்தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்லகோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருந்த நிலையில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள், முன்பதிவு மையங்கள், மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புகள் செய்யப்பட்டு இருந்தது.

bus stand koyambedu PONGAL FESTIVAL
இதையும் படியுங்கள்
Subscribe