Advertisment

ஞாயிறு முழு ஊரடங்கு: மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்! (படங்கள்)

தமிழகத்தில் கரோனா நோய் பரவல் அதிகமானதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (22.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் மக்கள் மீன் மற்றும் இறைச்சி வாங்க மார்க்கெட்டுகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் சென்னை கலங்கரை விளக்கம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டிற்கு இறைச்சி வாங்குவதற்கு பெருமளவில் மக்கள் வந்தனர். இதனால் அங்கே அதிகமான கூட்டம் நிலவி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

Chennai lockdown Market
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe