பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

gh

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமில்லாமலும், டீசல் விலை 10 பைசா உயர்ந்தும் விற்பனையாகிவருகிறது.

பெட்ரோல் விலை நேற்றுபோலவே லிட்டர் ரூ.83.63 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 10 பைசா உயர்ந்து ரூ.78.11க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனப் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாகத் தினம் உயர்ந்த வண்ணம் இருந்த நிலையில்,இன்று பெட்ரோல் விலை உயராமல் டீசல் விலை மட்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

petrol Diesel
இதையும் படியுங்கள்
Subscribe