Advertisment

வள்ளலார் பிறந்தநாளில் நாள் முழுக்க இலவச உணவு வழங்கிய நாம் தமிழர்!

free food in vallalara birthday by naam tamilar

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வரவில்லை என்றாலும் நாங்கள் மக்களுக்கானசேவை செய்வதைக் கடமையாகக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் பனை விதைகளையும் விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் தற்போது வள்ளலார் பிறந்த நாளில் கடைகளுக்குச் சாப்பிட வரும் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை உணவு வழங்கி இருக்கிறார்கள்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் நாம் தமிழர்கட்சியின் ஒன்றியச் செயலாளர் தீபன், இணைச் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பூபாலன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் இணைந்து பரவாக்கோட்டை, கரிசக்காடு கிராமங்களில் திங்கள் கிழமை காலை முதல் மாலை வரை கடைகளுக்கு சாப்பிடவரும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கியுள்ளனர். இதற்கான செலவுத் தொகையை ஓட்டல் உரிமையாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வழங்கினார்கள்.

Advertisment

humanity seeman Pudukottai ntk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe