Advertisment

நான்கு தொகுதி இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது.

Advertisment

 The four constituent byelection-AIADMK candidate interview started

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் முன்னிலையில்தற்போது நேர்காணல் நடைபெற்று வருகிறது.

Advertisment

நேர்காணலில்ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல்கள் வந்துள்ளது.

byelection admk ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe