Advertisment

இன்று (22.11.2021) சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மதரஸா இ ஆஸம் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கட்சித் தொண்டர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.