Advertisment

ஃபார்முலா 4 கார் பந்தயம்; ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அறிவிப்பு

 Formula 4 car race time delay

Advertisment

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரவுண்டு 2 போட்டிகளை தொடங்குவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபார்முலா போர் போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது போட்டிகள் தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe