Advertisment

8 வழி பசுமை விரைவுச்சாலையை எதிர்த்து போராட விவசாய சங்கம் முடிவு

former protest

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

8 வழி பசுமை விரைவுச்சாலையை எதிர்த்து ஜூன் 26ல் வீடுகளில் கறுப்புக் கொடி கட்ட முடிவு

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சி மாவட்டங்களில் கறுப்புக் கொடி ஏற்ற திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதோடு, தேசிய பசுமை வழிச்சாலை அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தவும் தீர்மானம் செய்துள்ளனர்.

former green corridor project
இதையும் படியுங்கள்
Subscribe