மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல்,ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அப்போது கேக் வெட்டி, உறுதிமொழி எடுத்த முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தங்கபாலு ஆகியோர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா... (படங்கள்)
Advertisment