Advertisment

தமிழக மக்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

FORMER PRIME MINISTER RAJIV GANDHI CASE 7 PRISONERS ISSUE CM EXPLAIN NEED DMK STALIN TWEET

DMK MK STALIN issues SEVEN PRISONERS Tamilnadu Tweets
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe