Advertisment

'கலாமின் வாழ்வும் நினைவும் நம் வினையூக்கி' - கமல்ஹாசன் ட்வீட்!

former president of india apj abdul kalam birthday actor kamal hassan tweet

முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜேஅப்துல்கலாமின் 89- ஆவது பிறந்த தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான அப்துல்கலாமின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி." என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

birthday Abdulkalam TWEET ACTOR KAMAL HASSHAN
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe