கடந்த மாதம் 25 ஆம் தேதிகாலை 4 மணிக்கு கோவையில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி வீட்டில்விசாரணை நடத்தியபோலீசார்விசாரணையின் முடிவில் அவரை கைது செய்துசூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Advertisment

former mp kc palanisamy interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னும்அதிமுகவின் கொடி,லெட்டர் பேட், இணையத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தைபயன்படுத்தி அதிமுகவில் உள்ளதுபோலதொடர்ந்து செயல்பட்டு வந்ததால்அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அதன்பின்அவரைபிப்.7 ஆம் தேதிவரைநீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவரைகோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில்கோவைசிறையிலிருந்து வெளியே வந்தகே.சி.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,என்னைசிறையில்வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. இன்னும் நான் உறுதியாக இருப்பேன். 100 முறை சிறைவைத்தாலும் நான் அதிமுகதான். வேறு கட்சிக்குசெல்லமாட்டேன்.முன்பைவிடஅதிக உத்வேகத்துடன் வழக்குகளை நடத்துவேன்என்றார்.