murder

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

2001 முதல் 2006 வரை வேடசந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ஆண்டிவேல்.