Advertisment

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு! (படங்கள்)

Advertisment

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல்கரூர், சென்னை உட்பட 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

mr vijayabaskar raid
இதையும் படியுங்கள்
Subscribe