சென்னையில் நேற்று (29.07.2021) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, ராயபுரத்தில் டி. ஜெயக்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டி. ஜெயக்குமார் முதல்வர் ஸ்டாலினை ‘அண்ணன்’ என குறிப்பிட்டு ஒரு பாடலைப் பாடி ஆர்ப்பாட்டம் செய்தார்.
வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/jk-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/jk-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/jk-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/jk-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/jk-4.jpg)