Advertisment

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி அரசுப் பணிக்கு காத்திருக்கும் செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது தங்களைபணி நிரந்தரம் செய்யக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

Advertisment