Former Congress MP Anbarasu passes away

Advertisment

Advertisment

காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு (79) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்பரசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மூன்று முறை காங்கிரஸ் கட்சி எம்பியாக பதவி வகித்துள்ளார். இவரது இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெற இருக்கிறது.