former cm jayalalitha birthday celebration incident

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சூனாம்பேடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. போட்டியின் போது பந்து தாக்கியதில் காயமடைந்த 17 வயதுடைய சிறுவன் சுனில் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.