former chief minister jayalalithaa investigation committee time extend tn govt

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலானஆணையத்துக்கு மேலும் ஆறு மாதகால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்துக்கு 10-வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.