தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்.சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வந்துள்ளது.
Advertisment
அவருக்கு வயது 92,2001 ஆம் ஆண்டு மயிலாப்பூர் சட்டப்பேரவைதொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். அதேபோல் கே.என்.லட்சுமணன் இரண்டு முறை தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment