திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசுவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளன. மேலும் வேட்டையாடிய 2 மயில்களின் உடலை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தன.

Advertisment

Former Army officer arrested for hunting peacocks

முன்னாள் ராணுவ வீரரான தங்கராசு துவரங்குறிச்சி பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் காவலராக பணியாற்றி வருகிறார்.இது தொடர்பாக வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.