நாட்டுப்புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மாள்இன்று அதிகாலை காலமானார்.

Advertisment

 Folk singer Paravai Muniammal has passed away

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நாட்டுப்புறப் பாடகியும் தூள், மான் கராத்தே, தமிழ்ப்படம் உள்ளிட்ட50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பரவை முனியம்மாள். தூள்படத்தில் சிங்கம் போல என்ற பாடல் மூலம் பிரபலமானவர்.

அண்மை காலங்களாகவே உடல்நலக் குறைவினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை மதுரையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.அவருக்குவயது 83. தமிழக அரசின் கலைமாமணிஉட்பட பல விருதுகளைபெற்றுள்ளார் பரவை முனியம்மாள். கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மான் கராத்தே என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment