
பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இந்த இரண்டு நாட்களும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகதரப்பிலிருந்துதகவல்கள் வெளியாகி உள்ளது.
Advertisment
Follow Us