style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அரசியல் கட்சிஆரம்பிப்பதுபற்றிய முக்கியமுடிவுகளைஇன்று ரஜினிகாந்த் ஊடங்கங்களை சந்தித்துஅறிவிக்கஇருக்கிறார் எனஅறிவிப்புகள் வெளியானநிலையில்,இன்று காலை முதல் ரஜினி மக்கள் மன்றநிர்வாகிகள் ரஜினிகாந்த் வீடு உள்ள போயஸ் கார்டன்பகுதியில்குழுமினர்.அப்பொழுது சிலநிர்வாகிகள் கட்சி ஆரம்பித்தால்ரஜினிகாந்த் தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராகஇருக்க வேண்டும்எனதங்களதுகருத்துகளைதெரிவித்தனர்.

Advertisment

போயஸ் கார்டன்இல்லத்தில் நடக்கும்நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளரை அவர் சந்திக்கதிட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி சென்னைலீலா பேலஸ்ஹோட்டலில்செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஇன்றுகாலை10 மணி அளவில் வீட்டில் இருந்துசென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு புறப்பட்டார்.அப்பொழுது அவரதுரசிகர்கள் அவரது கார் மீது பூக்கள்தூவி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.லீலா பேலஸ்வந்தடைந்தார் ரஜினிகாந்த்.

அந்தச் சந்திப்பில் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment