Advertisment

காவிரியில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

காவிரியில் வெள்ளப்பெருக்கு தொடங்கியதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் இடையிலான ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

 Floods in Kaveri

கடந்த சில தினங்களாகவே கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பொழிந்து வருவதால் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து தற்போது1.50 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் படிப்படியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரையிலான காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

flood ohenakkal Mettur Dam karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe