Advertisment

திருச்சி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருச்சி முக்கொம்பு அணையில் கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால்வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

flood

திருச்சி முக்கொம்பு மேலணை காவிரியாற்றில் கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறதுஅதையொட்டி தற்போது அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

35 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 10 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும்வெளியேற்றப்படுகிறது. கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆற்றை கடக்கக்கூடாது, அங்கு துணி துவைக்ககூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும்அறிவுறுத்தி உள்ளார்.

kavery flood thiruchy Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe