style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அரவக்குறிச்சி தொகுதியில் அமமுக சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் டிடிவி தினகரன் நிறவுறையாற்றயிருக்கிறார்.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த இரண்டுநாட்களாக அமமுக சார்பில்உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலைநிறைவுறையாற்ற அமமுகவின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேலாயுதம்பாளையத்திற்கு வரவுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அரவக்குறிச்சி தொகுதிமக்களின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ளுகிறது இதனால்தான் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுவருகிறது என அக்கட்சியினர் தெரிவித்தனர்.