மீனவர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்! (படங்கள்) 

தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமையில் மீனவர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு பேசினார். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்ட்னர்.

congress
இதையும் படியுங்கள்
Subscribe