ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மறியல் போராட்டம் (படங்கள்)

சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று (12.04.2023)ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை காவல்துறையுடன் சென்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர். இதனைக் கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மீன்களைசாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai chennai corporation encroachments marina beach police
இதையும் படியுங்கள்
Subscribe