game

Advertisment

உலகில் முதல் மனிதன் சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கத்தில் தோன்றிய தடயம் உள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும், ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரமாக 6,500 பழங்கால கற்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக பட்டரை பெருமந்தூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் மனிதன் தமிழன் என்று டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.