Advertisment

முதல்நாள் தேர்வு... 32,000 பேர் ஆப்சன்ட்... அதிர்ச்சி!

First day plus two exam ... 32,000 people absent ... shock!

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம்வகுப்புதேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்புபொதுத்தேர்வுக்காகதமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் இன்று மொழிப்பாட தேர்வு நடைபெற்றநிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த8,37,317 மாணவ, மாணவியர்களில்32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

student TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe