Advertisment

திமுக கூட்டணியில் முதலில் வேட்பாளரை அறிவித்த கட்சி

2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Advertisment

dmk Alliance

இந்த கட்சிகளுக்கான தொகுதிகளை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Advertisment

Navas Kani

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீன், எங்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரத்தில் நவாஸ்கனி போட்டியிடுவார் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ்கனி, ராமநாதபுரத்தில் மீனவர்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றார்.எஸ்.டி கூரியர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் நவாஸ் கனி என்பது குறிப்பிடத்தக்கது.

Navas Kani Announcement Candidate Alliance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe