Advertisment

கோயம்பேட்டில் இரண்டு ஆம்னி பேருந்துகளில் தீ!

கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்தில் இரண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் தீ பற்றி எரிந்து வருகிறது. தற்போது இரண்டு ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து முடிந்து தற்போது மூன்றாவது பேருந்துக்கு தீபரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

 Fire in two Omni buses in koyambedu

தற்போது அங்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில்வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைஅணைத்து வருகின்றனர். தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்றுசரியாகதெரியவரவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisment

bus Chennai fire
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe