Advertisment

சுற்றுலா பேருந்தில் தீ;திண்டுக்கல்லில் பரபரப்பு!!

bus accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திண்டுக்கல்லில் தனியார் சுற்றலா பேருந்து தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

Advertisment

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மஹாராஷ்டிராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து டயர் வெடித்து திடீரென தீ பிடித்தது. இந்த திடீர் தீ விபத்தில் தனியார் பேருந்தில் சென்ற சுற்றுலா பயணிகள் 40 பேர் காயமின்றி உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல்பாத்திரமாக வெளியேறினர். இந்த திடீர் விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul district fire bus accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe