Fire in a moving truck .. Traffic change

Advertisment

திருச்சி மாவட்டம், மன்னார்புரத்தில் இருந்து ஜங்ஷன் செல்லும் வழியில் சென்ற லாரிஒன்று மின் கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதைக் கண்ட போலீசார் மின்சார வாரியத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து லாரியில் ஏற்பட்ட தீயை அனைத்தனர். இதனால் அங்கு பெரிய விபத்து நடக்காமல் தடுக்கப்பட்டது.மேலும், அந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.