ADVERTISEMENT

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தீ விபத்து

08:37 PM Sep 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2 வது நிலையில் உள்ள 2 வது அலகில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT