விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும்மூன்று பேர் உள்ளேசிக்கியுள்ளதாகவும்தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

Fire at fireworks near saththur

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில்பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை லாரியில் ஏற்றும்போதுஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் உள்ளேசிக்கி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.