Advertisment

தீயணைப்புத் துறையினர் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி... (படங்கள்)

Advertisment

தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் சென்னை மிண்ட் தெருவில் தீ விபத்துகளை கையாள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தீ விபத்தின் போது முதலில் மக்கள் செய்ய வேண்டியவை என்ன, தீயணைப்புத் துறையினருடன் அவர்கள் எவ்வாறு விபத்துப் பகுதியில் நடந்துகொள்ள வேண்டும். விபத்தில் சிக்கி வெளியேவரும் நபருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு விஷயங்களை விளக்கினர்.

Advertisment

awareness Chennai fire
இதையும் படியுங்கள்
Subscribe