சென்னைசாலிகிராமத்தில் சினிமாபடப்பிடிப்பு தளத்தில்தீவிபத்துஏற்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
படப்பிடிப்பு நடக்காதநிலையில்ஏற்பட்டஇந்த திடீர்தீவிபத்தில் படப்பிடிப்பு தளத்தின்முதல் தளம் முழுவதும் எரிந்தது. 2 தீயணைப்பு வீரர்கள் மெட்ரோலாரிஉதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர். அண்மையில் இந்தியன் 2 திரைப்படபடப்பிடிப்பு தளத்தில்விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.