FIRE

சென்னை விமானநிலையத்தில் பயணிகளை அழைத்து சென்றபேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Advertisment

மும்பையிலிருந்து சென்னை விமானநிலையத்திற்குவந்த விமான பயணிகளை ஏற்றிகொண்டு செல்லும் பேருந்தில் திடீரெனெ தீபிடித்தது. இதனை அடுத்து தகவல் கிடைத்துஅங்கு விரைந்துசென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்திலிருந்து 60 பேர்பத்திரமாக பேருந்தில் இருந்து மீட்கப்பட்டனர்.