sri

ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. சமயபுரம் கோயிலில் பாகனை யானை மிதித்து கொன்ற நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.