மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் அருகே ரேஷன் கடையில் தீவிபத்து

மயிலாப்பூர் காரணீஸ்வார் கோவில் 2ஆவது தெருவில் உள்ள ரேஷன் கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.அதில், அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்கள் சேதமாயின.

accident mylapore
இதையும் படியுங்கள்
Subscribe